50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன்..! - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படம்..!


நீலாம்பரியாக மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த திரிஷா தற்போது ராஜமாதாவாகவும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துகொண்டார். 

80களில் சினிமாவிற்கு வந்த இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை. 

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணனே தான். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல சீரியல்களிலும் பல ரீயாலிட்டி ஷோக்களிலும் தோன்றியுள்ளார். 

இவர் தொகுத்த தங்க வேட்டை ஷோ இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை சின்னத்திரையில் பெற்று தந்தது.என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான். நடிப்பில் தான் அப்படி என்றால் கவர்ச்சியிலும் அப்படி தான் போல் உள்ளது. 

50 வயதை நெருங்கும் ரம்யா கிருஷ்ணன் சுமார் 20 வயது ஹீரோயின் போல் அசத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போதைய நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் இடம் கற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். 


மேலும்,திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் கூட அவரது அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவில்லை. ரம்யாகிருஷ்ணனுக்கு நிகர் ரம்யாகிருஷ்ணன்தான் என்று கருத்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.


50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன்..! - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படம்..! 50 வயதிலும் 20 வயது இளம் நடிகை போல கவர்ச்சி காட்டும் ரம்யா கிருஷ்ணன்..! - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.