8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வந்த மம்தா மோகன்தாஸ்..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!


விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

தற்போது, புற்றுநோயில் இருந்து முழுதும் குணமாகி மீண்டு(ம்) சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் ஆகாஷ் ராம் இயக்கும் ஊமை விழிகள் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க வுள்ளார் மம்தா மோகன் தாஸ்.

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கப் போகிறேன் என்று மம்தா மோகன் தாஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, நிறைய தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் இயக்கி நடிக்கும் உள்ளே வெளியே-2 விலும் மம்தா மோகன் தாஸ் நடிக்க உள்ளதாக தெரிகிறது. தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பிஸியான நடிகையாக உருவெடுத்துள்ளார் மம்தா.



இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.


8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வந்த மம்தா மோகன்தாஸ்..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு(ம்) வந்த மம்தா மோகன்தாஸ்..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.