"அப்போவே தங்கச்சி பின்னாடி போலாம்ன்னு சொன்னேன் கேட்டியா டா..!" - இளம் நடிகையை பார்த்து புலம்பும் நெட்டிசன்கள்..!


நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான “3” திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா கார்ல்டன்.

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான "ஜோடி No1" என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரபீக் என்வருடன் ஜோடி போட்ட கேப்ரியலா தனது சிறப்பான நடனத்தால் நடுவர்களை கவர்ந்த இந்த ஜோடி டைட்டிலையும் வெற்றிபெற்றது.

அதன் பின் சினிமாவிற்குள் நுழைந்த இவர் "அப்பா" திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்தார். தற்போது மாடலிங் மட்டும் இல்லாது தனது படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் நீண்ட நாட்களாக காணமல் போய் இருந்தார்.
தற்போது, கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் கேப்ரியலாவும் தனது பார்வையை சமூக வலைத்தளங்களில் செலுத்தியுள்ளார்.


விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வரும் இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மீம்களை பறக்க விட்டு புலம்பி வருகிறார்கள்."அப்போவே தங்கச்சி பின்னாடி போலாம்ன்னு சொன்னேன் கேட்டியா டா..!" - இளம் நடிகையை பார்த்து புலம்பும் நெட்டிசன்கள்..! "அப்போவே  தங்கச்சி பின்னாடி போலாம்ன்னு சொன்னேன் கேட்டியா டா..!" - இளம் நடிகையை பார்த்து புலம்பும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.