"ஆத்தாடி... காம பார்வையா இல்ல இருக்கு..!" - மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


40 வயது மாநிறம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை என்பதால் இவர் மேயாதமான் படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர். முதன் முதலில் இவர் 'சூப்பர் டூப்பர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். 

இந்த படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார். அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். 

இதன் மூலம் அவரது தோற்றத்திலும், கவர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார்.சமீபத்தில், பிகில் படத்தில்கால்பந்தாட்டவிராங்கனையாக நடித்திருந்தார்.

இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், அவரது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இவரது பக்கம் ஈர்த்து வருகிறார். 

இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய கண்களின் அழகை எடுத்துக்காட்டும் படி சில புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த நடிகை அதுல்யா ரவி " கவர்சியான கண்கள்" என்று கமெண்ட் செய்துள்ளார்.


மேலும், நெட்டிசன்கள் ஆத்தாடி காம பார்வாயால்ல இருக்கு..! என்றுகூறி வருகிரார்கள்.


--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

"ஆத்தாடி... காம பார்வையா இல்ல இருக்கு..!" - மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "ஆத்தாடி... காம பார்வையா இல்ல இருக்கு..!" - மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 11, 2020 Rating: 5
Powered by Blogger.