முண்டா பனியன் - கட்டிலில் மாளவிகா மோகனின் ஹாட் செல்ஃபி - கண்ட மேனிக்கு கவிதை எழுதும் நெட்டிசன்கள்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். 

அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு கட்டுக்கடங்காத தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி படு சூடான செல்ஃபி ஒன்றை க்ளிக் செய்து வெளியிட்டுள்ளார். 

இதனை கண்ட நெட்டிசன்ஸ் கண்ட மேனிக்கு கமெண்ட் செக்சனில் கவிதை எழுதி வருகிறார்கள்.

முண்டா பனியன் - கட்டிலில் மாளவிகா மோகனின் ஹாட் செல்ஃபி - கண்ட மேனிக்கு கவிதை எழுதும் நெட்டிசன்கள்..! முண்டா பனியன் - கட்டிலில் மாளவிகா மோகனின் ஹாட் செல்ஃபி - கண்ட மேனிக்கு கவிதை எழுதும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 20, 2020 Rating: 5
Powered by Blogger.