படு மோசமான காட்சியில் அசுரன் பட நடிகை..! - இவ்வளவு தத்ரூபமாக காட்டியிருக்க வேண்டாம்..! - தீயாய் பரவும் வீடியோ..!


மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மஞ்சு வாரியார், தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான " ஹொவ் ஓல்ட் ஆர் யூ" படத்தின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்ட "36 வயதினிலே" படத்தில் தான் நடிகை ஜோதிகா, ரீ- என்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கிய "அசுரன்" படத்தின் மூலம் தமிழில் மஞ்சு வாரியார் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானர்.

இதனால், இவருக்கு தொடர்ந்து அட வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் பிரபல நடிகையை காரில் கடத்தி சென்று சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார்.

திலிப் மற்றொரு நடிகையுடன் கள்ள உறவு கொண்டிருப்பதை மஞ்சு வாரியாரிடம் அந்த நடிகை கூறியதால் திலிப் அந்த நடிகையை கடத்தி சித்ரவதை செய்தார் என்று கூறப்படுகின்றது. இந்த வழக்கு இன்னும் நீதி மன்றத்தில் நிலுவையில் தான் உள்ளது.

படங்களில் பிஸியாக நடித்து வரும் மஞ்சு வாரியர் சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் மோசமான காட்சி ஒன்றில் துணிச்சலுடன் நடித்துள்ளார். பேருந்தில் பயணிக்கு பெண்கள் அனுபவிக்கு கொடுமைகளை காட்டும் விதமாக இருக்கும் அந்த காட்சியில் துணிந்து நடித்துள்ள மஞ்சு வாரியாருக்கு பாராட்டுகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, அந்த குறிப்பிட்ட வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.


"ப்ரதி பூவன்கோழி" என்ற படத்தில் பேருந்தில் நின்ற படி பயணிக்கு மஞ்சுவாரியரின் பின்பக்கம் ஒரு ஆசாமி சீண்டுவது போலவும் வலியை பொறுத்துக்கொண்டு சத்தம் போடாமல் மஞ்சு வாரியார் நிற்பது போலவும் இருக்கும் அந்த வீடியோ க்ளிப்பை பார்த்த நெட்டிசன்கள் இது போன்ற காட்சியை இவ்வளவு தத்ருபமாக காட்டியிருக்க தேவையில்லையே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

படு மோசமான காட்சியில் அசுரன் பட நடிகை..! - இவ்வளவு தத்ரூபமாக காட்டியிருக்க வேண்டாம்..! - தீயாய் பரவும் வீடியோ..! படு மோசமான காட்சியில் அசுரன் பட நடிகை..! - இவ்வளவு தத்ரூபமாக காட்டியிருக்க வேண்டாம்..! - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.