நிஜமாவே இது இந்துஜா தானா...? - அடையாளமே தெரியலையே..! - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! - குவியும் லைக்குகள்..!


மேயாத மான் மற்றும் மெர்குரி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படமான மேயாத மான ஹிட் அடித்தது. 

இதனால், தமிழ் திரையுலகில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, பிகில் படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார். இது வரை நடித்த படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக மட்டுமே நடித்த இந்துஜா “சூப்பர் டூப்பர்” படத்தில் ஜில் ஜில் ராணி என தொப்புள் தெரிய கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடிக்க தயாராக உள்ள இந்துஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடி வருகிறார். 

அந்த வகையில் தற்போது கொளு கொளு வென மெழுகு சிலை போல கருப்பு நிற உடையில் குட்டையான முடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இது இந்துஜா தானா..? என்று கண்ணை நன்றாக தேய்த்து பார்த்து கொண்டிருகிறார்கள்.

நிஜமாவே இது இந்துஜா தானா...? - அடையாளமே தெரியலையே..! - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! - குவியும் லைக்குகள்..! நிஜமாவே இது இந்துஜா தானா...? - அடையாளமே தெரியலையே..! - ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.