"உங்க உடம்பின் புகைப்படத்தை அனுப்புங்க.." என்று கேட்ட ஆசாமிக்கு பிக்பாஸ் ரைசா அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடலும், நடிகையுமான ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கும் படம் 'பியார் பிரேமா காதல்'. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான போட்டியாளர்கள் பலருக்கும் சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா. இவரது பேச்சும், குறும்பான சேட்டையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாடலிங் துறையிலிருந்த ரைசா தற்போது நடிகையாகிவிட்டார். விஐபி 2-வில் கஜோலின் உதவியாளராக நடித்திருந்தார் ரைசா.

பிக்பாஸுக்கு பிறகு இது அவரின் முதல் படம். ஆனால், பிக்பாஸ் நிகழ்சிக்கு முன்பே நடித்த படம். சமீபத்தில், தன் நண்பரான பிக்பாஸ் பிரபலத்துடனேயே ஜோடி சேர்ந்து ப்யார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருகின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது கலந்துரையாடுகையில் ஆசாமி ஒருவர் உங்கள் உடம்பின் புகைப்படத்தை அனுப்புங்க என்று கேட்க பன்றியின் எமோஜியை அனுப்பியுள்ளார் அம்மணி."உங்க உடம்பின் புகைப்படத்தை அனுப்புங்க.." என்று கேட்ட ஆசாமிக்கு பிக்பாஸ் ரைசா அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..! "உங்க உடம்பின் புகைப்படத்தை அனுப்புங்க.."  என்று கேட்ட ஆசாமிக்கு பிக்பாஸ் ரைசா அனுப்பிய புகைப்படத்தை பாருங்க..! Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.