"அரேபிய குதிரை.." - ஜிம் உடையில் கும்மென இருக்கும் ராய் லக்ஷ்மி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


தமிழில் ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்தப் படத்தை அடுத்து அவர் ‘காஞ்சனா’, ‘அரண்மனை’, ‘சவுகார்பேட்டை’ உட்பட பல படங்களில் நடித்தார். 

தமிழை அடுத்து ராய் லட்சுமி, தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். அப்படி நடித்தும் அவரால் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை. 

தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் கை கோர்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் நடிகை ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் சென்று அங்கு ‘ஜூலி’ என்ற படத்தில் தாராள கவர்ச்சி காட்டி நடித்தார். 

அங்கு அவருக்கு அதிகமான வாய்ப்பு வரவே அங்கேயே தற்போது செட்டில் ஆகிவிட்டார். இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான தோற்றங்களால் அரைகுறை ஆடை அணிந்துகொண்டு படு மோசமான கவர்ச்சி படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த நெட்டிசன்கள், அரேபியன் குதிரை என சரியாக தான் சொல்லியிருகிறார்கள் என்று வர்ணித்து வருகிறார்கள்."அரேபிய குதிரை.." - ஜிம் உடையில் கும்மென இருக்கும் ராய் லக்ஷ்மி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "அரேபிய குதிரை.." - ஜிம் உடையில் கும்மென இருக்கும் ராய் லக்ஷ்மி - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.