அந்த ஹீரோ சொன்ன ஒரு வார்த்தை - மாங்கு மாங்கு என படாத பாடு நிவேதா பெத்துராஜ்..? - யாரா இருக்கும்...?


இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். 

அவருக்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்து இருந்தார். இவரை எல்லா இளம் கதாநாயகர்களுக்கும் பிடித்து இருக்கிறதாம். அதேபோல் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் பெருகி வருகிறது. இதற்கு காரணம் இருக்கிறது. 

நிவேதா பெத்துராஜ் அடிக்கடி தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து, அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.சமீப காலமாக அம்மணி வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கொக்கி போட்டு இழுத்து வருகின்றன.

எனவே அவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுவே அவரை நட்சத்திர கதாநாயகர்களுக்கு ஜோடியாக்கி வருகிறது. 

சமீபத்தில், ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த இவர், ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியானார். ‘சங்க தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார். 

தற்போது, ஜெகஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சில தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்கிறார். அங்கே யாரோ ஒரு கதாநாயகன் உடல் எடையை குறைக்கும் படி சொல்லவே, உடல் எடையை குறைக்கிறேன் என மாங்கு மாங்கு என உடற்பயிற்சி மற்றும் டயட் மேற்கொண்டு வருகிறாராம் அம்மணி.

**யாரா இருக்கும்..? 

அந்த ஹீரோ சொன்ன ஒரு வார்த்தை - மாங்கு மாங்கு என படாத பாடு நிவேதா பெத்துராஜ்..? - யாரா இருக்கும்...? அந்த ஹீரோ சொன்ன ஒரு வார்த்தை - மாங்கு மாங்கு என படாத பாடு நிவேதா பெத்துராஜ்..? - யாரா இருக்கும்...? Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.