அவ ஷேப்பு அப்பப் பபப்பா..! - செம்ம ஸ்ட்ரக்சர்..! - நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - கண்ட மேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


நடிகை கஸ்தூரி அண்மைக்காலமாக ஏதேனும் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகவே உள்ளது. இந்நிலையில் தற்போது இவர் ரசிகர்கள் பலர் விமர்சிக்கும் படி உடையணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இதைப்பார்த்த, நெட்டிசன் பலர் உன் வயசுக்கு இது தேவையா? என்பது போல் கழுவி ஊற்றி வருகின்றனர்.1991 ஆம் ஆண்டு 'ஆத்தா உன் கோயிலிலே' படத்தில் அறிமுகமான நடிகை கஸ்தூரி பல முன்னணி நடிகர் படங்களில் நடித்து பிரபலமானவர்.

இதுவரை 50 திறக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் மிகவும் தூக்கலாக கவர்ச்சி காட்டும் கதாநாயகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆனதும் சில காலம் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

பின் அவ்வப்போது அரசியல் பற்றியும், தற்போதைய அரசியல் நிலைபற்றியும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். சில சமயம் இவர் பதிவிட்ட கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் இவர் அடிக்கடி தான் சமைத்த உணவுகள் மற்றும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். எல்லோரும் இந்த லாக்டவுனை உடல் எடை குறைக்க பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள். ஆனால், என்னுடைய உடல் எடை சில கிலோக்கள் ஏறியுள்ளது. ஆனாலும், நான் நலமாகவே உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.அவ ஷேப்பு அப்பப் பபப்பா..! - செம்ம ஸ்ட்ரக்சர்..! - நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - கண்ட மேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! அவ ஷேப்பு அப்பப் பபப்பா..! - செம்ம ஸ்ட்ரக்சர்..!  - நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - கண்ட மேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 31, 2020 Rating: 5
Powered by Blogger.