மாஸ்டர் ட்ரெய்லரை பார்த்த மாளவிகா மோகனன் என்ன கூறியுள்ளார் பாருங்க..!


பேட்ட படத்தை தொடர்ந்து, விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து, மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். இவர் பார்ப்பதற்கு ஹோம்லியாக இருந்தாலும் கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் வழக்கமான மரத்தையும், ஹீரோவையும் சுற்றி, சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல் கதையோடு ஒட்டிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், ''மாஸ்டர் படத்தின் டிரெய்லரை, இரண்டு முறை பார்த்தேன் எனவும். இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது நிச்சயம் புல்லரிக்க வைக்கும்,'' எனவும் கூறியுள்ளார்.

இதனால், மாஸ்டர் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மாஸ்டர் ட்ரெய்லரை பார்த்த மாளவிகா மோகனன் என்ன கூறியுள்ளார் பாருங்க..! மாஸ்டர் ட்ரெய்லரை பார்த்த மாளவிகா மோகனன் என்ன கூறியுள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on May 29, 2020 Rating: 5
Powered by Blogger.