கவர்ச்சிக்கு "நோ" சொன்ன மாளவிகா மேனனா இது..? - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ..!


இளம் நடிகை மாளவிகா மேனன் "இவன் வேற மாதிரி" என்ற படத்தில் ஹீரோயினின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.

அதனை தொடர்ந்து, 'அருவா சண்ட’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்துக்காக நடிகை மாளவிகாவை கவர்ச்சி உடை அணிந்து நடிக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் ஆதிராஜன் வற்புறுத்தியதாக கூறப்பட்டது.

இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகி மாளவிகா மேனன் அணிந்து கொள்ள மிக கவர்ச்சியான ஆடை கொடுத்து அதை அணிந்துதான் ஆட வேண்டும் என்று இயக்குனர் ஆதிதிராஜன் வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு நடிகை மாளவிகா, இதுவரை இப்படிப்பட்ட டிரஸ் அணிந்து ஆடியதில்லை என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் சுமார் ஒருமணி நேரம் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நடன இயக்குநர் ராதிகாவும் மாளவிகாவுக்கு எடுத்துச் சொல்ல முயற்சித்தார்.

கடைசியில் வேறு சில உடைகளை தைத்துக் கொடுத்தார் இயக்குநர். பின்னர் ஓரளவு சமாதானம் அடைந்த மாளவிகா, கொட்டும் அருவியில் நனைந்தபடி ஆடிக்கொடுத்தார்.

படப்பிடிப்பு தளத்தில் இப்படி அடாவடி காட்டியதால் அம்மணிக்கு தமிழில் பட வாய்புகள் குறைந்தது. மலையாளத்திலும் அதே நிலை தான். லாக்டவுன் காரணமான வீட்டில்முடங்கியுள்ள இவர் சமூக வலைதளங்களில் துறுதுறுவென இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது வேட்டி கட்டிக்கொண்டு மலையாள பாடல் ஒன்றுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சி குத்தாட்டம் போட்ட டிக்டாக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி நோ சொன்ன மாளவிகா மேனனா இது..? என்று வியந்து வருகிறார்கள் ரசிகர்கள்.கவர்ச்சிக்கு "நோ" சொன்ன மாளவிகா மேனனா இது..? - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ..! கவர்ச்சிக்கு "நோ" சொன்ன மாளவிகா மேனனா இது..? - வேட்டி கட்டிகொண்டு குலுங்க குலுங்க குத்தாட்டாம் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.