சீரியலில் குடும்பப் பாங்கினியாக பவனி வரும் விந்துஜா'வா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!


பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் தங்கமாக பவனி வருபவர் பிரபல சீரியல் நடிகை விந்துஜா விக்ரமன்.அவர் நடிக்கும் முதல் தமிழ் சீரியல் இதுதான். அவருக்கு பூர்வீகம், திருவனந்தபுரம். அங்கே கொடுங்கனூரிலுள்ள பாரதீய வித்யா பவனில் பள்ளிப்படிப்பை முடித்தார். அப்பா (விக்ரமன் வி. நாயர்), அம்மா, தம்பி (விவேக்) ஆகியோருடன் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.

மலையாளம் தவிர ஆங்கில மொழி தெரியும். தமிழ்? சேச்சி கொறச்சி கொறச்சி விளிக்கும்.  அவர் முதன்முதலில் நடித்தது ‘‘சர்வோபரி பாலக்காரன்’’ மலையாள படத்தில். அதன்பின், பல வாய்ப்புகள் மலையாள சீரியல்களிலிருந்து அவருக்கு வந்தன.

அதனை தொடர்ந்து, ‘‘ஆத்ம சகி’’ (மழவில் மனோரமா), ‘‘காளி கந்தகி’’ (அம்ரிதா டிவி), ‘‘சந்தனமழா’’ (ஏஷியாநெட்) போன்ற மலையாள சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவற்றில் ‘‘சந்தனமழா’’ அவருக்கு மிகவும் திருப்புமுனையை தந்தது.

அதில் நடித்துக் கொண்டிருந்த மேக்னா வின்சென்ட் தனது திருமணத்தை முன்னிட்டு சீரியலை விட்டு வெளியேற, அந்த கேரக்டர் அதிர்ஷ்டவசமாக விந்துஜாவுக்கு சென்றடைந்தது.

இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையாக இருந்தது. கிரிஹலட்சுமி பேஸ் ஆப் கேரளா 2016 போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.


அதனை தொடர்ந்து, தமிழில் 2018-ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய "பொண்ணுக்கு தங்க மனசு" என்ற சீரியலில் 103-வது எபிசொட் வரை நடித்து வந்த ஹீரோயின் ராதிகா ராவ் விலகி விட அந்த கேரக்டர் விந்துஜாவிற்கு வந்தது.


தற்போது வரை தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வருகிறார் விந்துஜா. சீரியலில் குடும்பப் பாங்கினயாக வலம் வரும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


சீரியலில் குடும்பப் பாங்கினியாக பவனி வரும் விந்துஜா'வா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! சீரியலில் குடும்பப் பாங்கினியாக பவனி வரும் விந்துஜா'வா இது..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 31, 2020 Rating: 5
Powered by Blogger.