"அந்த" இடத்தில் பட்டாம் பூச்சி டாட்டு - "ஒரு பக்கத்தை" மொத்தமாக கழட்டி காட்டி இணையத்தை கதிகலங்க வைத்த நடிகை..!


பிரபல பாலிவுட் நடிகை ஆபா பால் (Aabha Paul). இவர், தனது15 வயது முதலே பல்வேறு அழிகிப் போட்டிகளில் பங்கேற்று வருபவர். தற்போது 30 வயதான ஆபா பால் பல்வேறு விளம்பரப் படங்களில் நடிப்பது மற்றும் போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது என நடித்து வருகிறார்.

போல்டாக நடிக்கும் நடிகைகளுக்கெனவே வந்துள்ளது வெப் சீரிஸ்கள். எந்த மாதிரியான வசனத்தையும், எந்த மாதிரியான தோணியிலும் அசால்டாக பேசி விடுகிறார்கள். சென்சார் இல்லை என்பதால் இஷ்டத்துக்கும் மோசமான வசனங்கள், கதைக்கு தேவையே இல்லை என்றாலும் வம்படியாக படுக்கையறை காட்சிகளை சொருகி விடுகிறார்கள்.

அந்த வகையில், ஆங்கில மொழியில் வெளியான காமசூத்ரா 3டி படத்தில் நடித்து பெரும் பிரபலமானார் இந்த ஆபா பால். அந்தப் படத்தில் அவரது துணிச்சலான நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்து வரும் ஆபா பால், கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் வெளியான "டேஸ்ட்" என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் கிளாமர் குயினாக வளம் வரும் இவர் கவர்ச்சிக்கு எல்லையே இல்லாமல் காட்டு காட்டு என காட்டிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில், தன்னுடைய முன்னழகின் மீது பட்டாம் பூச்சி டாட்டூ வரைந்துள்ள அவர்.

அது அப்பட்டமாக தெரியும் படி, படுமோசமான போஸ் கொடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கிறார். அவரது, அந்த புகைப்படங்களை இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

"அந்த" இடத்தில் பட்டாம் பூச்சி டாட்டு - "ஒரு பக்கத்தை" மொத்தமாக கழட்டி காட்டி இணையத்தை கதிகலங்க வைத்த நடிகை..! "அந்த" இடத்தில் பட்டாம் பூச்சி டாட்டு - "ஒரு பக்கத்தை" மொத்தமாக கழட்டி காட்டி இணையத்தை கதிகலங்க வைத்த நடிகை..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.