ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? இல்லையா..? - பிரபல தொகுப்பாளினியை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - தீயாய் பரவும் புகைப்படம்..!


பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் பலருக்கு மிகவும் பழக்கப்பட்ட மற்றும் பிடித்தமான தொகுப்பாளினி. 

மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி. 

இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முகம் மட்டும் தெரியும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவு க்ளோஸப்பில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் டிடி. போட்டோ ரொம்பவே க்ளோஸில் எடுக்கப்பட்டுள்ளதால் டிடி அணிந்திருக்கும் டிரெஸ் சுத்தமாக தெரியவில்லை. சட்டென பார்க்கும் போது டிரெஸே அணியாதது போன்று உள்ளது.



இதனை பார்த்த ரசிகர்கள், ட்ரெஸ் போடலையா..? என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? இல்லையா..? - பிரபல தொகுப்பாளினியை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? இல்லையா..?  - பிரபல தொகுப்பாளினியை பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 20, 2020 Rating: 5
Powered by Blogger.