"எல்லோரும் எப்படி இருக்கீங்க..?" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்.!


நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான் மெட்ராஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கேத்ரின் தெரசா இவர் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார். 

இவர் தெலுங்கிலும் பிசியாக நடித்து வந்தார் ஆனால் இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இவர் கடைசியாக நடித்த திரைப்படம் கலகலப்பு-2 ரசிகர்களிடம் நல்ல வெற்றியை பெற்றது. 

இந்த படத்தில் அனைத்து பாடலும் நல்ல ரீச் ஆகி ஹிட் ஆனது அதுவும் ஒரு குச்சி ஒரு குல்ஃபி பாடல் செம்ம ஹிட் அடித்தது. இந்த பாடலில் வளைந்து நெழிந்து செம்ம ஆட்டம் போட்டிருப்பார் அம்மணி. 

இந்த பாடலின் வெற்றி மூலம் கேதரின் தெரசாவுக்கு பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. சமீபத்தில், World Famous Lover என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். 

தற்போது, எல்லோரும் எப்படி இருக்கீங்க.? என்று கேட்டு தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

"எல்லோரும் எப்படி இருக்கீங்க..?" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்.! "எல்லோரும் எப்படி இருக்கீங்க..?" - கேத்ரின் தெரேசா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - இன்ச் பை இஞ்சாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்.! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.