சல்லடை போன்ற மேலாடை, குட்டியான ட்ரவுசர் - தீயாய் பரவும் நடிகை கனிகாவின் புகைப்படங்கள்..!


தமிழ் திரையுலகில், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், நடிகையாகவும் அறியப்படும் நடிகை கனிகா இதுவரை, வெளியிடாத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பிரசன்னா ஹீரோவாக அறிமுகமான, '5 ஸ்டார்' படத்தின் மூலம் நடிகையாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, எதிரி, ஆட்டோகிராப், டான்சர், வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். 

தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. 

ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின் கடந்த 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். 

இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின், நடிகர் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா', மற்றும் 'யாதும் ஒரே யாவரும் கேளீர்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'மா' குறும்படத் சமூக வலைத்தளத்தில் நல்ல விமரசங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சல்லடை போன்ற மேலாடை மற்றும் குட்டியான ட்ரவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார்.

சல்லடை போன்ற மேலாடை, குட்டியான ட்ரவுசர் - தீயாய் பரவும் நடிகை கனிகாவின் புகைப்படங்கள்..! சல்லடை போன்ற மேலாடை, குட்டியான ட்ரவுசர் - தீயாய் பரவும் நடிகை கனிகாவின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on May 17, 2020 Rating: 5
Powered by Blogger.