உறக்கநிலையில் இருக்கிறேன் - தொப்பை தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - பூனம் பாஜ்வாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!


சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா, தற்போது சமூக வலைதளங்களில் இவரும் கிளாமர் புகைப்படங்களை பதிவிட தொடங்கி விட்டார்.

நடிகர் ஜீவாவுடன் இணைந்து இவர் நடித்த தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கோலிவுட்டில் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

ஆனால், மார்க்கெட் சரிவு காரணமாக, மீண்டும் கோலிவுட்டில் பழைய இடத்தை பிடிக்க கிளாமர் பக்கம் திரும்பியுள்ளார் பூனம் பஜ்வா.சுடிதார், தாவணி, புடவை என குடும்ப பெண்ணாக அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.

பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவான அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட படங்களில் படு கிளாமராக நடித்து நான் இன்னும் சினிமாவில் தான் இருக்கிறேன் என சொல்லாமல் சொல்லி தனது இருப்பை தக்க வைத்துக் கொண்டார்.

ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா படத்திலும் அதே போன்ற கதாபாத்திரம் தான்.அடுத்ததாக புதிய படங்களில் ஏதும் கமீட் ஆகியிருக்கீங்களா? என்ன படம் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, ஆம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.

கொரோனா பிரச்சனைகள் முடிந்து, இந்த லாக்டவுன் நீக்கப்பட்டால், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், மீண்டும் ஹீரோயினாக நடிக்க உள்ளேன் எனக் கூறினார்.


இந்நிலையில், உறக்க நிலையில் இருப்பதாக கூறி டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் தொப்பை தெரியுது மேடம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

உறக்கநிலையில் இருக்கிறேன் - தொப்பை தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - பூனம் பாஜ்வாவை கலாய்க்கும் ரசிகர்கள்..! உறக்கநிலையில் இருக்கிறேன் - தொப்பை தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி - பூனம் பாஜ்வாவை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.