எனக்கு யாருடனும் கள்ள தொடர்பு இல்லை - பேட்ட பட வில்லனின் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்..!


"பேட்ட" படத்தில் சிங்காரமாக கலக்கிய நடிகர் நவாசுதின் சித்திக். பிரபல பாலிவுட் நடிகராக இருக்கும் ஆலியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நவா சுதின் சித்திக்கை விவாகரத்து செய்ய விரும்புவதாக கூறியுள்ளார் அவரது மனைவி. 

இந்நிலையில், இவருக்கு வேறொரு ஆணுடன் தகாத தொடர்பு இருப்பதாகவும் அதனால் தான் நவாசுதீன் சித்திக்கை விவாகரத்து செய்கிறார் என்ற தகவலுடன் ஆலியா வேறொரு ஆணுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரலாகின.

இதனால், அதிர்ச்சியடைந்த ஆலியா எனக்கு எந்த ஆணுடனும் தொடர்பு இல்லை எனவும் நவாசுதின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள என்னை பின் தொடருங்கள் பல உண்மைகள் நான் கூற வேண்டியுள்ளது.

அவர்களிடம் பணம் உள்ளது.அதனை வைத்துக்கொண்டு அவர்களால் உண்மையை உருவாக்கவும் முடியாது,பொய்யை உண்மியாக்கவும் முடியாது என்பதற்காக தான் நான் டிவிட்டரில்இணைந்துள்ளேன்.

என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி தான் நான் இந்த போராட்டத்திற்கு தயாராகியுள்ளேன். என் மீது வேண்டுமென்றே தவறான தகவல்களை திரித்து பரப்புகிறார்கள்.


இன்று வரை நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், நவாசுதின்குடும்பத்தால் நான் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளேன். அவற்றை அடுத்தடுத்து வெளியிடவுள்ளேன். எனக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருக்கிறது என்று கூறுவது பொய் என்றும் கூறியுள்ளார்.

எனக்கு யாருடனும் கள்ள தொடர்பு இல்லை - பேட்ட பட வில்லனின் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்..! எனக்கு யாருடனும் கள்ள தொடர்பு இல்லை - பேட்ட பட வில்லனின் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்..! Reviewed by Tamizhakam on May 22, 2020 Rating: 5
Powered by Blogger.