இதற்கு அடிமையாகுங்கள் - பின்னழகு எடுப்பாக தெரியும் படி பிக்பாஸ் நடிகை போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


இளம் நடிகை சாக்ஷி அகர்வால் இதுவரை கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமா வந்தவர். தமிழில் ராஜா ராணி வாயிலாக அறிமுகமானார்.

காலா இவருக்கு நல்ல பிரேக் த்ரூவாக அமைந்தது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார். இந்நிலையில் சாக்ஷி வாய்ப்பை பெற நடிகைகள் செய்யும் யுக்த்தியை தான் செய்து வருகிறார்.

அதே தான், மற்ற நடிகைகளை போல கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது. இவர் காலை வணக்கம் என பதிவிட்ட போட்டோ வேற மாதிரி வைரல் ஆகிவிட்டது.

காலை வணக்கம் சொல்ல எதுக்கு எப்படி ஒரு கவர்ச்சி என ஒரு சில நெட்டிசன்கள் கேட்டு வந்தனர். இதேபோல் சினிமாவில் பிரபலமாக வதற்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

அந்தவகையில், தற்போது " பெரிய, பிரகாசமான சிரிப்பிற்கு அடிமையாகுங்கள். எந்த சூழ்நிலையையும் உங்களை ஆட்கொள்ள விட்டு விடாதீர்கள்" என்று கூறி தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் பின்னழகை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு வர்ணித்து வருகிறார்கள்.இதற்கு அடிமையாகுங்கள் - பின்னழகு எடுப்பாக தெரியும் படி பிக்பாஸ் நடிகை போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! இதற்கு அடிமையாகுங்கள் - பின்னழகு எடுப்பாக தெரியும் படி பிக்பாஸ் நடிகை போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.