கலர்ஃபுல் ஜமுக்காலம், கருப்பு கண்ணாடி.. தளபதி விஜய்யா இபடியொரு காஸ்ட்யூமில் இருக்கிறார்..? - வைரலாகும் புகைப்படம்..!


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் ஆரம்பம் காலத்தில் இருந்தே படி படியாக தனது அயராது உழைப்பாலும் விடா முயற்சியாலும் இன்று வளர்ந்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் விருப்பமான நடிகராக திகழ்கிறார் நிற்கிறார். இன்று இவரை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது தலைப்பு செய்தியாக பேசப்படும் அளவிற்கு அவர் உச்ச நடிகராக விளங்கி வருகிறார். 

இந்நிலையில், விஜய் தனது நண்பர்களுடன் கடந்த 2014ல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது எடுத்த போட்டோவை விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

அந்த போட்டோவில் உள்ள அனைவரும் வித்தியாசமாக ஜமுக்காலம் மற்றும் தொப்பிகளை அணிந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த போட்டோ தற்போது இணையத்தில் தீயாக பரவி செம வைரலாகி வருகிறது.

--Advertisement--

நீங்கள் CREDIT CARD பயன்படுத்துபவரா.?

இப்போதே 1000 ரூபாய் Reward மற்றும் ஏராளமான சலுகைகள் பெற்றிடுங்கள்

Step 1 : இந்த CRED லிங்க்-ஐ பயன்படுத்தி App-ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

Step 2 : உங்கள் CREDIT CARD மூலம் குறைந்த பட்சம் 10 ரூபாய் TRANSACTION செய்திடுங்கள்.

உங்கள் கணக்கில் 1000 ரூபாய் உடனடியாக Reward வந்துவிடும்...!

இப்போதே CRED APP-ஐ இன்ஸ்டால் செய்து 1,000 ரூபாய் Reward பெற்றிடுங்கள்

கலர்ஃபுல் ஜமுக்காலம், கருப்பு கண்ணாடி.. தளபதி விஜய்யா இபடியொரு காஸ்ட்யூமில் இருக்கிறார்..? - வைரலாகும் புகைப்படம்..! கலர்ஃபுல் ஜமுக்காலம், கருப்பு கண்ணாடி.. தளபதி விஜய்யா இபடியொரு காஸ்ட்யூமில்  இருக்கிறார்..? - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 13, 2020 Rating: 5
Powered by Blogger.