இதுக்கு நீங்க அந்த மாதிரி படங்களில் நடிச்சுட்டு போயிடலாம்..! - மோசமான உடையில் நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ..! - விளாசும் நெட்டிசன்கள்..!


அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண்.

இதையடுத்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்கவே முடியவில்லை.

இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் ஹீரோயினுக்கு அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது 38 வயதாகும் கிரண் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் மறக்கவில்லை.

படவாய்ப்புக்காகத் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதுவும், சமீப காலமாக இவர் நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்காரா என்று கேட்கும் அளவுக்கு குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போடுகிறார்.

அந்த வகையில், நேற்று வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதுக்கு நீங்க அந்த மாதிரி பாடங்களில் நடித்து விட்டு போய்விடலாம் என்று விளாசி வருகிறார்கள்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவை அவரது இந்த இன்ஸ்கிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

இதுக்கு நீங்க அந்த மாதிரி படங்களில் நடிச்சுட்டு போயிடலாம்..! - மோசமான உடையில் நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ..! - விளாசும் நெட்டிசன்கள்..! இதுக்கு நீங்க அந்த மாதிரி படங்களில் நடிச்சுட்டு போயிடலாம்..! - மோசமான உடையில் நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ..! - விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 31, 2020 Rating: 5
Powered by Blogger.