கடற்கரை மணலில் ஈரம் சொட்டும் கவர்ச்சி உடையில் ஹாட் ரொமான்ஸ் - லாக் டவுன் நேரத்தில் லீக் ஆன ரெஜினாவின் புகைப்படங்கள்..!


கன்னட மொழி படங்களில் நடித்து வந்த ரெஜினா கசாண்ட்ரா, 2005ம் ஆண்டு பிரசன்னா, லைலா நடித்த கண்டநாள் முதல் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், பார்ட்டி, Mr.சந்திரமௌலி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், தமிழில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. 

அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருவதால் சென்னை ஆந்திரா என பறந்து கொண்டே இருப்பார். ஆனால், லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார். 

நடிகை கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான மிஸ்டர்.சந்திரமௌலி திரைப்படத்தில் ஒரு பாடலில் வரம்பின்றி கவர்ச்சி காட்டி நடித்திருப்பார் அம்மணி. இந்நிலையில், அந்த பாடல் காட்சியின் போது எடுக்கப்பட்ட உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில முதன் முறையாக இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. 

இந்த காட்சிகள் எல்லாம் சென்சாரில் சிக்கி வெட்டி வீசப்பட்டவை என்று பிறகு தான் தெரிந்தது. படம் வெளியாகி பல மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இப்போது இணையத்தில் அந்த புகைப்படங்கள் லீக் ஆகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடற்கரை மணலில் ஈரம் சொட்டும் கவர்ச்சி உடையில் ஹாட் ரொமான்ஸ் - லாக் டவுன் நேரத்தில் லீக் ஆன ரெஜினாவின் புகைப்படங்கள்..! கடற்கரை மணலில் ஈரம் சொட்டும் கவர்ச்சி உடையில் ஹாட் ரொமான்ஸ் - லாக் டவுன் நேரத்தில் லீக் ஆன ரெஜினாவின் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on May 23, 2020 Rating: 5
Powered by Blogger.