குட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..!


தமிழ் சினிமாவில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பவர் வித்யா பிரதீப். 

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். 

இவர் தொடர்ந்து படங்களில் வாய்ப்பு பெற அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது சில கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளன. 

இதனை பார்த்த ரசிகர்கள், நாடகத்தில் மட்டும்தான் குத்துவிளக்கு, நிஜத்தில் கவர்ச்சிக்கன்னியா..? என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்சினிமாவில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப் ஆவார். 

கேரளாவில் உள்ள ஆலப்புழாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் உள்ள கண் மருத்துவமனையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அவருக்கு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இருப்பதால் மாடலிங் செய்து வந்தார் நடிகை வித்யா பிரதீப். 

மேலும் இவர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரப் படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி மெகா தொடரில் கதாநாயகியாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். 


சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான தடம் திரைப்படத்தில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது.

குட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..! குட்டியான ட்ரவுசர், முண்டா பனியன் - அதையும் தூக்கி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை வித்யா பிரதீப்..! Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.