பிறந்தாளுக்கு இன்னும் ஒரே நாள் தான் இருக்கு - சந்தோஷத்தில் ஆட்டம் போட்ட ஆல்யா மானசா.!


ராஜா ராணி சீரியல மூலம் அறிமுகமானவர் ஆல்யா மானசா. சமீபத்தில், தனது காதலரும் சீரியல் நடிகருமான சஞ்ஜீவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர். 

தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்ககளில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது, என்னுடைய பிறந்த நாளுக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கு என கூறி நீச்சல் குளத்தின் அருகே ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சத்யமேவ ஜெயதே என்ற படத்தில்இடம் பெற்ற தில்பர் என்ற பாடலுக்கு ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிறந்தாளுக்கு இன்னும் ஒரே நாள் தான் இருக்கு - சந்தோஷத்தில் ஆட்டம் போட்ட ஆல்யா மானசா.! பிறந்தாளுக்கு இன்னும் ஒரே நாள் தான் இருக்கு - சந்தோஷத்தில் ஆட்டம் போட்ட ஆல்யா மானசா.! Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.