"கல்யாணத்துக்கு முன்னாடி கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே.." - டூ பீஸ் உடையில் மொத்ததையும் காட்டிய சாயிஷா..!


"வனமகன்" படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான சாயிஷா கைநிறைய படங்கள் உள்ளன. இன்றைய தேதியில் இந்த ஹாட் கன்னிதான் முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸ். இதற்கு முக்கிய காரணம் நடிகை நடிப்போடு சேர்ந்து நடனத்திலும் சக்கப் போடு போடுவது தான்.

நடனப்புயலே இந்த கவர்சிக் கன்னியின் வளைவு நெளிவு நடனத்தை பார்த்து அசந்துபோய் பாராட்டி உள்ளார். அந்த அளவிற்கு வெடுக் வெடுக் என இடுப்பை வளைத்து நெளித்து ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அதனுடன் கவர்ச்சி காட்டுவதிலும் பஞ்சம் வைப்பதில்லை.

இதனால் அவரது கைநிறைய படங்கள் உள்ளன. எனவே சக நடிகைகள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தமிழில் அறிமுகமான குறைந்த காலத்திலேயே முன்னணி நாயகியாக அவர் வலம் வருவது, நீண்ட காலமாக அந்த இடத்திற்காக போட்டி போட்டு வரும் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இதனால், தங்களிடம் கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனர்களிடம் தங்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாயகிகள் பலரும் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கும் ஒருபடி மேலே போய் சிலர், தேவைப்பட்டால் கவர்ச்சியில் தாராளம் காட்ட தயார் என்றும் கூறி வருகின்றனர்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவார்கள். ஆனால், சாயிஷாவோ திருமணதிற்கு பிறகு தான் படங்களில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார்.

தற்போது, பிகினி உடையில் தன்னுடைய முன்னழகு பளீச்சென தெரியும் படி போஸ் கொடுத்து "தண்ணீரை மிஸ் பண்றேன்" என்று கேப்ஷன் வைத்து ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், தண்ணீரை மட்டுமே மிஸ் பண்ணியிருக்கீங்க.. உங்க ட்ரெஸ்ஸையும் தான் மிஸ் பண்ணியிருக்கீங்க என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த புகைப்படத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் பார்க்கலாம்.

"கல்யாணத்துக்கு முன்னாடி கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே.." - டூ பீஸ் உடையில் மொத்ததையும் காட்டிய சாயிஷா..! "கல்யாணத்துக்கு முன்னாடி கூட இம்புட்டு கவர்ச்சி காட்டலையே.." - டூ பீஸ் உடையில் மொத்ததையும் காட்டிய சாயிஷா..! Reviewed by Tamizhakam on May 29, 2020 Rating: 5
Powered by Blogger.