"நான் இப்படி இல்லாமல் இருக்கலாம் - ஆனால், எப்போதும் நான்.. நான் தான்.." - ரம்யா பாண்டியன் கூல் போஸ்..! - குவியும் லைக்குகள்..!


சினிமாவில் தொடர்ந்து குடும்பப்பாங்கினியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை ரம்யா பாண்டியன் திடீரெனே என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ‘நாம் நன்றாக நடிக்கிறோம். பிறகு ஏன் சினிமா வாய்ப்பு வரவில்லை?’ என்று நினைத்திருப்பார் போல.

அதன் விளைவு, ஒட்டுமொத்த இணையத்தையே சூடாக்கும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை எடுத்து பதிவேற்றி கடந்த நான்கைந்து மாதங்களாக இளசுகளை கையில் அடக்கியிருப்பவர் ரம்யா பாண்டியன்.

ஜோக்கர் படத்தில், ‘அந்த புது நடிகை நல்லா நடிச்சிருக்குல’ என்று சாமானிய ரசிகனை சொல்ல வைத்தவர், ஆண் தேவதையில் தேவையில்லாத ஆணியாகிப் போனார்.

ஆனாலும், தன்னை லைம்லைட்டில் நிலைநிறுத்த கவர்ச்சி போட்டோக்களை அள்ளித் தெளித்து, இப்போதும் சமூக வலைத்தள ஆக்கிரமிப்பாளர்களுக்கு கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது, "நான் சரியானவளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எப்போதும் நான், நானாகவே இருக்கிறேன்" என கூறி கூலாக போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்."நான் இப்படி இல்லாமல் இருக்கலாம் - ஆனால், எப்போதும் நான்.. நான் தான்.." - ரம்யா பாண்டியன் கூல் போஸ்..! - குவியும் லைக்குகள்..! "நான் இப்படி இல்லாமல் இருக்கலாம் - ஆனால், எப்போதும் நான்.. நான் தான்.." - ரம்யா பாண்டியன் கூல் போஸ்..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.