சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு சொட்ட சொட்ட நனைந்த உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நந்திதா.!


நடிகை நந்திதா 2012 ஆம் ஆண்டு வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்ட கத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார். 

ஸ்வேதா என்பது நிஜப்பெயர். எதிர்நீச்சல் படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனால் பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்டரஸ் என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இடம் பொருள் ஏவல், முண்டாசுபட்டி, கலகலப்பு-2, காத்திருப்போர் பட்டியல் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் பிரபுதேவாவுடன் இணைந்து தேவி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். 

மேலும் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் 7, அதன் பிறகு அவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை, எப்பொழுதும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா ஸ்வேதாவிற்கு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

கர்நாடகாவில் பிறந்தவர். உதயா டிவியில் VJ. தெலுங்கிலும் குறிப்பிடும் அளவுக்கு படங்களில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நந்திதா, மேக்கப் இல்லாமல் நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியா போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள். சில்க் ஸ்மிதாவையேஓரங்கட்டிடுவீங்க போல இருக்கே என்பது பலரது கருத்தாக உள்ளது.

சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு சொட்ட சொட்ட நனைந்த உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நந்திதா.! சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு சொட்ட சொட்ட நனைந்த உடையில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நந்திதா.! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.