"இது லெஃப்ட் சைடு... இது ரைட்டு சைடு" - மினுமினுக்கும் இறுக்கமான கவர்ச்சி உடையில் திருப்பி திருப்பி காட்டும் ஆத்மிகா..!


நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.

ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீப காலமாக, கவர்ச்சி ததும்ப ததும்ப போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் இதயத்தை ஷூட் செய்து வரு(க்)கிறார் அம்மணி.

அந்த வகையில், மினுமினுக்கும் இறுக்கமான கவர்ச்சி உடையில், இது லெஃப்ட் சைடு... இது ரைட்டு சைடு என்று கூறுவது போல உடலை ஆட்டி ஆட்டி இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் ஆத்மிகா.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வரும் அந்த வீடியோ இதோ,



"இது லெஃப்ட் சைடு... இது ரைட்டு சைடு" - மினுமினுக்கும் இறுக்கமான கவர்ச்சி உடையில் திருப்பி திருப்பி காட்டும் ஆத்மிகா..! "இது லெஃப்ட் சைடு... இது ரைட்டு சைடு" - மினுமினுக்கும் இறுக்கமான கவர்ச்சி உடையில் திருப்பி திருப்பி காட்டும் ஆத்மிகா..! Reviewed by Tamizhakam on May 29, 2020 Rating: 5
Powered by Blogger.