இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை கிருத்திகா..! - வைரலாகும் வீடியோ...!


பொதுவாகவே தொலைக்காட்சி சீரியலில் வில்லியாக நடிக்கும் பெண்கள் பாவப்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால், எத்தனை குடும்பத்து பெண்கள் அவர்கள் மீது சாபம் விட்டார்களோ தெரியாது. ஆனால், அது தான் எங்கள் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் பாராட்டு என தான் நம்ம நடிகைகள் சீரியல்களில் வில்லியாக கலக்குகிறார்கள்.

அந்த வகையில், சீரியல் வில்லியாக நடித்து தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டவர் கிருத்திகா. கடந்த, 2005 ஆம் ஆண்டு பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான "மெட்டி ஒலி" சீரியல் மூலம் தான் இவர் வில்லியாக அறிமுகமானர் , அதன் பிறகு செல்லமே மற்றும் வம்சம் கேளடி கண்மணி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

சில வருடங்களுக்கு முன் அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்துகொண்டு சீரியலுக்கு முழுக்கு போட்டார். அதுமட்டும் இல்லாமல் வில்லிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் வாட்ட சாட்டமான உடலமைப்பும் இருந்ததால் தொடர்ந்து வில்லி வாய்புகள் இவரை தேடி வந்துகொண்டே இருக்கின்றன.

சமீபகாலமாக, சமூக வலைதளங்கள் நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் எளிமையாக ஊடகம் ஆகி விட்டதால் பல நடிகைகள் சமூக வலைதலங்களிலேயே குடியாய் இருக்கிறார்கள்.அந்த வகையில், டிக் டாக் இன்ஸ்டாகிராம் என தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ளும் கிருத்திகா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை கிருத்திகா..! - வைரலாகும் வீடியோ...! இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை கிருத்திகா..! - வைரலாகும் வீடியோ...! Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.