என்ன வழைவு..? ஏன்னா நெழிவு..? - இறுக்கமான உடையில் ஹாட் போஸ் - இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த இளம் நடிகை..!


மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில், நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

அந்த வகையில், தமிழில் ஜீவா நடித்த சிங்கம்புலி உட்பட ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இனி தமிழ்பக்கம் தலைகாட்டமாட்டேன் என்ற முடிவோடு இருப்பதுபோல் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதற்கு என்ன காரணம். அவரே சொல்கிறார்.

ஒரு சில படங்கள் தமிழில் நடித்தேன். அது ஒரு கடினமான தருணமாகவே இருந்தது. பட வாய்ப்பு வரும்போது உடனிருக்கும் மேனேஜர், இந்த படத்தில் நடியுங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொல்லிவிட்டு போய்விடுவார்கள்.

அதை நம்பி நடித்தால் அது ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் ஆகிவிடும். தவிர எனக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நல்ல கதாபாத்திரங்களும் கிடைக்க வில்லை. ஒரு சிலர் மனது கஷ்டப்படும் அளவுக்கு பேசுவார்கள். இந்த அனுபவம்தான் என்னை தமிழ் படங்கள் மீது வைத்திருந்த கவனத்தை திசை திருப்பிவிட்டது என்று கூறியிருந்தார்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இறுக்கமான உடையில் தன்னுடைய உடல் வளைவு நெழிவுகள் தெரியும் படியான சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த இளசுகள் என்ன வளைவு..? என்னா  நெழிவு..? என எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.


என்ன வழைவு..? ஏன்னா நெழிவு..? - இறுக்கமான உடையில் ஹாட் போஸ் - இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த இளம் நடிகை..! என்ன வழைவு..? ஏன்னா நெழிவு..? - இறுக்கமான உடையில் ஹாட் போஸ் - இளசுகளை உட்கார்ந்த இடத்தில் நெழிய வைத்த இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on May 26, 2020 Rating: 5
Powered by Blogger.