என்னம்மா, இப்படி தூக்குறீங்களேமா..! - நடிகையின் வொர்க் அவுட்டை பார்த்து அசந்து 'அதை' வர்ணித்த நெட்டிசன்கள்..!


தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவரின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில படங்களில் இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

தமிழில் அதிகம் கவனம் செலுத்துவதற்காக இவர் தெலுங்கு படங்களை தவிர்த்து வருவதாக செய்தி பரவியது. அதனை முற்றிலும் மறுத்திருந்தார் ரகுல். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிகர் ராணாவை காதலிப்பதாக செய்திகள் வலம் வர தொடங்கியது.

அப்படியான தகவல் வெளியான சில நாட்களில் தன்னுடைய உண்மையான காதலியை உலகிற்கு அடையாளம் காட்டினார் ராணா. இதனால், ராகுல் பரீத் சிங், ராணா காதல் விவகாரம் முடிவுக்கு வந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் நம்ம பெயரை டேமேஜ் ஆக்க இது போல செய்திகள் எங்கிருந்து தான் கிளம்புகிறார்களோ தெரியவில்லை என்று கவலை ஒரு பக்கம் இருந்தாலும் மறு பக்கம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி.

கோரன்டைன் நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை செய்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கடுமையான 108 சூர்யநமஸ்கார யோகாசனங்களை செய்துள்ளார்.


மேலும், பளு தூக்கும் உடற்பயிற்சிகளையும் செய்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா.. இப்படி தூக்குறீங்களே என்று வியந்து கண்ட மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

என்னம்மா, இப்படி தூக்குறீங்களேமா..! - நடிகையின் வொர்க் அவுட்டை பார்த்து அசந்து 'அதை' வர்ணித்த நெட்டிசன்கள்..! என்னம்மா, இப்படி தூக்குறீங்களேமா..! - நடிகையின் வொர்க் அவுட்டை பார்த்து அசந்து 'அதை' வர்ணித்த நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on May 23, 2020 Rating: 5
Powered by Blogger.