"முதலில் உன்னை ப்ளாக் பண்ண போறேன்" - தான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு கமென்ட் செய்த இளம் நடிகருக்கு DD ரிப்ளை.!


விஜய் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. நம்ம வீட்டு கல்யாணம், காஃபி வித் டிடி போன்ற நிகழ்சிகளை சுவாராஸ்யமாக தொகுத்து வழங்கினார்.

குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2104 ஆம் ஆண்டு டிடிக்கும் அவரின் நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால், திருமணம் ஆன சில வாரங்களிலேயே டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்பட்டது. மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும் அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், திருமணம் செய்த வேகத்தில் விவாகரத்தும் செய்தார் திவ்ய தர்ஷினி.

இவரது விவாகரத்திற்கு பல காரணங்கள் இணையத்தில் வலம் வந்தன. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வழியில் தனக்கே உரிய பாணியில் வெற்றி நடை போட்டு வருகிறார் DD.

சமீபத்தில், காலில் பெரிய சைஸ் மாவுக்கட்டு போட்டுக்கொண்டு காலில் அடிபட்டு விட்டது என்றும் லாக் டவுன் தொடங்கிய போதே இது நடந்தது. ஆனால், உங்களுக்கு இரண்டு கஷ்டங்களை கொடுக்க வேண்டாம் என்று இப்போது கூறுகிறேன் என புகைப்ப்டத்தை வெளியிட்டுந்தார்.

இந்நிலையில், தற்போது தரையில் படுத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார் DD. இதனை பார்த்த நடிகருடம், நடன இயக்குனருமான சதீஷ், " என்ன DD கீழ விழுந்திட்டுயா..? விரைவில் குணமாக வேண்டுகிறேன். என்று கமென்ட் செய்துள்ளார்.


இதனை பார்த்த DD, முதல் வேலையா உன்னை ப்ளாக் பண்ண போறேன் என்று கூறியுள்ளார். ஒரு வேளை, DDயின் கால் உடைந்ததற்கு டான்ஸ்மாஸ்டர் சதீஷ் தான் காரணமாக இருப்பாரோ..? என்று வினவி வருகிறார்கள் ரசிகர்கள்.

"முதலில் உன்னை ப்ளாக் பண்ண போறேன்" - தான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு கமென்ட் செய்த இளம் நடிகருக்கு DD ரிப்ளை.! "முதலில் உன்னை ப்ளாக் பண்ண போறேன்" - தான் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு கமென்ட் செய்த இளம் நடிகருக்கு DD ரிப்ளை.! Reviewed by Tamizhakam on May 28, 2020 Rating: 5
Powered by Blogger.