எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


90ஸ் கிட்ஸ்களுக்கு காமசூத்ரா படம் என சொன்னதும் நினைவுக்கு வருபவர் செர்லின் சோப்ரா தான். அந்த வகையில், 2K கிட்ஸ்களுக்கு காமசூத்ரா என சொன்னதும் இளம் நடிகை ப்யூமி ஹன்சமாலி.

தன்னுடைய, சமூக வலைதள பக்கங்களில் பெரிய ரசிகர் படையை வேய்துள்ளார் அம்மணி. அதே போல சில நடிகைகள் கவர்ச்சியாக படங்களில் நடிப்பதால் மிகவும் பிரபலமாகி விடுகின்றனர். சிலர் வாழ்க்கைக்காக இப்படியான வேடங்களில் படங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

இலங்கையில் நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருப்பவர் பியூமி ஹன்சமாலி. நிறைய அழகிப்போட்டிகளில் பங்கேற்று பட்டங்களை பெற்றுள்ளார். அண்மையில் அவர் இலங்கை காமசூத்ரா என்ற தலைப்பில் இவர் புகைப்படத்தை பதிவிட பலரின் பார்வையும் அவர் மீது திரும்பியது.

ரசிகர்களும் இவருடைய சினிமா பிரவேசத்தை பார்க்க காத்திருகிறார்கள். இதனால், விரைவில் இவர் ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஆசையாம் இவருக்கு.

தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் பத்து மணி காட்சி ரகம் தான். இந்நிலையில், தற்போது பெரிய ஐஸ்க்ரீம் கட்டவுட்டின் முன்பு தன்னுடைய நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதனை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு... - 2k கிட்ஸ்களில் காமசூத்ர நடிகை வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 30, 2020 Rating: 5
Powered by Blogger.