முண்டா பனியன் - ஈரம் சொட்ட படு சூடான கவர்ச்சி போஸ் - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த மேயாத மான் இந்துஜா..!


தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள்.

இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா.மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.

அதே போல சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மிக மெல்லிய ஆடையில் சென்ற இந்துஜாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த சூடான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது முண்டா பனியன் அணிந்த படி ஆவி படர்ந்து ஈரம் சொட்டும் கண்ணாடியின் பின் நின்றபடி தன்னுடைய சொக்க வைக்கும் பார்வையை வீசிய படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முண்டா பனியன் - ஈரம் சொட்ட படு சூடான கவர்ச்சி போஸ் - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த மேயாத மான் இந்துஜா..! முண்டா பனியன் - ஈரம் சொட்ட படு சூடான கவர்ச்சி போஸ் - இளசுகளின் தூக்கத்தை கெடுத்த மேயாத மான் இந்துஜா..! Reviewed by Tamizhakam on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.