இடுப்பில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு பிரம்மாண்ட தொடையை காட்டி இளசுகளை கிக் ஏற்றிய கொலைகாரன் பட நடிகை..!
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘கொலைக்காரன்’. அந்தப் படத்தில் கதா நாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றவர்.
அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது.
அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் அம்மணி. இவருக்கு நல்ல அறிமுகமாக இந்த படங்கள் அமைந்தன. ‘கொலைக்காரன்’ இவருடைய கேரியரில் பெரிய படம்.
தமிழ் சினிமாவில் 90% படங்களில் கதாநாயகியை நீக்கிவிட்டு பார்த்தாலும் கதை தெளிவாக புரியும். ஆனால், கொலைகாரன் படத்தில் நாயகியை எடுத்துவிட்டு பார்த்தால் படம் முழுமை அடைந்திருக்காது. அர்ஜூன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபத்தை பெற்றார் அம்மணி.
இன்ஸ்டாகிராமில் குடி கொண்டிருக்கும் அம்மணி தன்னுடைய மேஜர் அப்பீலான தொடையழகை காட்டும் விதமாக அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். இப்போது தன்னுடைய பிரமாண்டமான தொடையழகை காட்டும் விதமாக இடுப்பில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.
இடுப்பில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு பிரம்மாண்ட தொடையை காட்டி இளசுகளை கிக் ஏற்றிய கொலைகாரன் பட நடிகை..!
Reviewed by Tamizhakam
on
June 13, 2020
Rating:
