சல்லடை போன்ற மேலாடை - மொத்தமாய் காட்டிய நடிகை - மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என கனவு கண்ட யாஷிகா ஆனந்துக்கு ஜாம்பி படத்தை தவிற வேறு எந்த படமும் கிடைக்கவில்லை.

அதற்கு மாறாக கெட்ட பெயர்தான் கிடைத்தது. அந்த மாதிரியான படங்களில் நடித்து பிரபலமடைந்த மியா கலிஃபாவின் இந்தியன் வெர்ஷன் என்றே பல ரசிகர்கள் என்று தொடர்ந்து யாஷிகாவை சீண்டி வருகின்றனர்.

ஆனால், அதற்கெல்லாம் கவலை படாமல் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி கடையை விரித்த வண்ணமே தினமும் ஒரு புதிய புகைப்படத்துடன் தனது கவர்ச்சி சேவையை சலிக்காமல் செய்கிறார்.

இடையில், நான் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துல நடிசுருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன் என கூறினார். அதே போல, முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்குமாரு கேட்ட போதும் முடியாது என மறுத்து விட்டார்.

இருந்தாலும் அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. எப்போது, பார்ட்டி பறவையாக சுற்றி திரிந்த இவர் லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

இதனால், ரசிகர்கள் ஏமாந்து விட கூடாது என்பதற்காக தன்னுடைய பழைய கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது சல்லடை போன்ற உடையில் தன்னுடைய முன்னழகு மொத்தமும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் யாஷிகா.

அந்த புகைப்படத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்  -ல் சென்று பார்க்கலாம்.

சல்லடை போன்ற மேலாடை - மொத்தமாய் காட்டிய நடிகை - மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..! சல்லடை போன்ற மேலாடை - மொத்தமாய் காட்டிய நடிகை - மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 01, 2020 Rating: 5
Powered by Blogger.