ஒரே ஒரு போட்டோ - ரசிகர்களை குஷியாக்கிய சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி..!


நடிகை ரக்ஷிதா வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் அவரது ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது. சின்னத்திரை மூலம் வெகுவான ரசிகர்களை பெற்றதாலும், இவர் அழகிற்காகவும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்கும் படி கேட்டு பார்த்தனர், ஆனால் அதை எல்லாம் உதறிவிட்டு முழுக்க முழுக்க சீரியலில் இறங்கிவிட்டார்.

சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர்.சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர். சரவணன் மீனாட்சி சீரியலின் இரண்டாவது பகுதியில் சரவணனான இர்பான் நடித்தார்.

அப்புறம் வெற்றி நடிக்க, வேட்டையன் கவின் மீனாட்சியை மணக்க, கவின் மற்றும் ரக்ஷிதா சீரியலை நகர்த்தினர். பின், ரியோ மற்றும் ரக்ஷிதா நகர்த்தினர். இவருக்காக இந்த தொடரை பல ஆண்கள் கூட பார்த்தார்கள்.

அதனால் தான் இன்றும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. நீண்ட நாட்களாக போட்டோக்கள் போடாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி குழந்தைகள் போடும் குட்டி ஷார்ட்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் உள்ளத்தை உருக்குகிறது.\

நீண்ட நாட்களாக சீரியலில் நடிக்காமல் இருந்ததால் இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் எப்போது திரையில் பார்ப்போம் என காத்திருந்தனர். இந்நிலையில், இவர் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த சீரியலில் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

இதனை மகிழ்ச்சியாக தெரிவித்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் ரச்சிதா. இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

View this post on Instagram

Count down starts..... 🙃🙃🙃🙃 Yella ok ana mask pottu yeppudi nadikaradhu 🤔🤔🤔🤔🤔🤔🤔🤷🤷🤷🤷🤷 Somehow managed to shoot with lots of precautions 😷🖐️😒 Preparing myself strong to face d changes happening..... 🤞 Let's b prepared for d matram makkalae...... 🤞🤞🤞😟 Self motivatation -Few things r surely not in our hands.... so Wt ever happens accept d changes.... Nd just move on .... 🙌🙌🙌 "Idduvum kadandhu pogum " 🤞🤞🤞I hope so ! 💪🏻💪🏻💪🏻Stay positive Stay strong.... 🙌🙌🙌🙌🙌🙌🙌 Saree @d_blossoms_saree 🥰 Jewelry @karra_de 🥰 #supportwomenentrepreneurs🙋🏼💪🏻 #supportsmallbusiness

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official) on


ஒரே ஒரு போட்டோ - ரசிகர்களை குஷியாக்கிய சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி..! ஒரே ஒரு போட்டோ - ரசிகர்களை குஷியாக்கிய சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.