"இதெல்லாம் உச்ச கட்டம்.." - ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நந்திதா..! - வைரலாகும் புகைப்படம்..!


அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்பு இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா,எதிர்நீச்சல், புலி போன்ற படத்தில் நடித்துள்ளார்.இவரை தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகைகளில் ஒருவர்.

ஆனால் தற்பொழுது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். தமிழில் வாய்ப்பு இல்லை என்றது அவர் தனது கவனத்தை தெலுங்கு பக்கம் திசை திரும்பிவிட்டார் தெலுங்கில் உருவான எக்கடக்கி போத்தாவு சின்னவாடா என்ற பேய் படத்தில் நடித்தார்.இந்த படம் அவருக்கு ஹிட் கொடுத்துள்ளது.

அதேபோல் தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது.இதனை தொடர்ந்து இன்னொரு தெலுங்கு நடிக்கிறார். இந்த, படத்தில் என்னவென்றால் நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடிக்க உள்ளார். இதுவரை குடும்ப கதாபாத்திரம் மட்டுமே நடித்த நந்திதா இனி கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைதாங்களாகவே புகைப்ப்டங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். அந்த வகையில், நந்திதாவும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவுக்கு டஃப் கொடுப்பீங்க போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


உச்ச கட்டம் :


பொதுவாகவே பெண்கள் என்றால் மேட்சிங் மேட்சிங் என்று தான் ஆடை முதல் அணியும் வாட்ச் வரை ஒரே வண்ணத்தில் இருக்கும் படி அணிய விரும்புவார்கள். அந்த வகையில் இப்போது, தன்னுடைய உடைக்கு மேட்சிங்காக முககவசத்தை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள இதெல்லாம் உச்ச கட்டம் என்று கலாய்த்து வருகிறார்கள்.



"இதெல்லாம் உச்ச கட்டம்.." - ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நந்திதா..! - வைரலாகும் புகைப்படம்..! "இதெல்லாம் உச்ச கட்டம்.." - ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நந்திதா..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.