ஸ்போர்ட்ஸ் ப்ரா , லெக்கின்ஸ் பேண்ட் - அப்படி , இப்படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை இனியா..!


தமிழ் சினிமாவில் பாடசாலை என்ற துக்கடா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன் பின்னர் வந்த வாகை சூடவா படம் இனியாவுக்கு ஒரு நல்ல வரவேற்பு அமைந்தது.

அதனைத்தொடர்ந்து மௌனகுரு, சென்னையில் ஒரு நாள்,புலி வால், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். வழக்கமாக மலையாள நாயகிகள் வந்த புதிதிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்றுவிடுவார்கள்.

ஆனால் இனியாவுக்கு அப்படியே நேர் எதிராக அமைந்து விட்டது.படத்திற்கு படம் தனது மட்டமான கதை தேர்வினால் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியாமல் போனார். இருந்தாலும் அவ்வப்போது தமிழ் மலையாளம் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

என்னதான் நல்ல படங்கள், கதா பாத்திரங்களில் நடித்தாலும் கவர்ச்சி காட்டவில்லை என்றால் எந்த நடிகையுமே தமிழ் திரையுலகில் காலம் தள்ள முடியாது என்பதை இனியா தற்போது தான் உணர்ந்துள்ளார்.

தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார் இனியா. ஆனாலும் தமிழில் உச்ச இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ள இனியா இனி கவர்ச்சி காட்டி நடிக்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து அவரது கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இயக்குனர்கள் பார்வை அவர் மீது பட ஆரம்பித்து உள்ளது. முன்பு இந்தி நடிகைகள் போல் ஒல்லியாக இருந்த அவர் இப்போது கொஞ்சம் எடையும் கூடி இருக்கிறார்.


உடல் எடை கூடினாலும் குண்டாகி விடமால் நன்கு பூசினால் போல கொளு கொளுவென இருக்கும் இவர் தற்போது வெறும் ப்ரா மற்றும் லெக்கின்ஸ் மட்டும் அணிந்து கொண்டு யோகா போஸ்களை கொடுத்து உலக யோகா தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


ஸ்போர்ட்ஸ் ப்ரா , லெக்கின்ஸ் பேண்ட் - அப்படி , இப்படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை இனியா..! ஸ்போர்ட்ஸ் ப்ரா , லெக்கின்ஸ் பேண்ட் - அப்படி , இப்படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த நடிகை இனியா..! Reviewed by Tamizhakam on June 22, 2020 Rating: 5
Powered by Blogger.