"நிஜமாவே உங்களுக்கு பெரிய்ய்ய்ய மனசு தான்.." - கட்டுகடங்கா கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த காந்த கண்ணழகி..!


மலையாளம் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். இவர் தமிழில் அறிமுகமான படம் 'துப்பறிவாளன்'. இதில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார்.

இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்ற படத்தில் அனு இம்மானுவேல் நடித்திருந்தார். பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

டி.இமான் இசையமைத்திருந்த இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. சமீப காலமாக நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..

தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை அனு இம்மானுவேல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகின்றது.

View this post on Instagram

〰️Revisiting 〰️

A post shared by Anu Emmanuel (@anuemmanuel) on


"நிஜமாவே உங்களுக்கு பெரிய்ய்ய்ய மனசு தான்.." - கட்டுகடங்கா கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த காந்த கண்ணழகி..! "நிஜமாவே உங்களுக்கு பெரிய்ய்ய்ய மனசு தான்.." - கட்டுகடங்கா கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த காந்த கண்ணழகி..! Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.