"என்னுள் உள்ளதை திறந்துவிடுகிறேன்.." - மொத்ததையும் ஒத்த வீடியோவில் காட்டிய நடிகை கிரண்..! - வைராலாகும் காணொளி..!


தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண் ராத்தோட். இப்படத்தைத் தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

எனினும் குறிப்பிட்ட காலத்தில் படவாய்ப்புகள் குறைய திரைத் துறையில் இருந்து படிப்படியாக வெளியேறினார். கடைசியாக ஆம்பள, முத்தின கத்தரிக்காய் ஆகிய படங்களில் கதாப்பாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

முற்றிலும் வாய்ப்புகள் குறைய தனது கவனத்தை சமூக வலைத்தளங்கள் பக்கம் திருப்பினார். மிகவும் கவர்ச்சியான உடையிலும், போஸ்களிலும் இருக்கும் படங்களை பதிவேற்ற ஆரமித்தார்.

இதற்கு காரணம் திரைத்துறை வட்டாரத்தில் இருப்பவர்கள் கவனம் பெற தான் என்றாலும் அது நிறைவேறியதாக தெரியவில்லை. இந்நிலையில் தற்போது ஆங்கில பாடல் ஒன்றுக்கு தன்னுடைய கட்டுகடங்கா அழகையும், உடல் வாகையும் காட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் கிரண். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


"என்னுள் உள்ளதை திறந்துவிடுகிறேன்.." - மொத்ததையும் ஒத்த வீடியோவில் காட்டிய நடிகை கிரண்..! - வைராலாகும் காணொளி..! "என்னுள் உள்ளதை திறந்துவிடுகிறேன்.." - மொத்ததையும் ஒத்த வீடியோவில் காட்டிய நடிகை கிரண்..! - வைராலாகும் காணொளி..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.