"என்ன குமுதா.. ஆட்டம்லாம் ஒரு மார்க்கமா இருக்கு.." - உதட்டை சுவைத்து செல்ஃபி டான்ஸ் போட்ட நந்திதா..!


அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.இப்படத்தை தொடர்ந்து தமிழில் எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, உள்குத்து, ஆகிய படங்களில் நடித்தார்.

இப்படங்கள் அனைத்தும் தமிழில் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்தது.தொடர்ந்து பல படங்களில் நடித்துவந்த இவருக்கு தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனால் விதவிதமான போட்டோ சூட் நடித்தி தனது பட வாய்பை தேடி வருகிறார். கொரோனா லாக்டவுனால் பல நடிகைகள் போட்டோ ஷூட் பக்கமே தலை வைத்து படுக்காமல் சைலாண்டாகி போயுள்ளனர்.

ஆனால், அம்மணி அப்படி எல்லாம் இல்லை. தன்னுடைய கைப்பேசியை வைத்தே புகைப்ப்டங்களை சுட்டு தள்ளி வருகிறார். இவர் தற்போது, தன்னுடைய உதட்டை கடித்தபடி ஒரு செல்ஃபி ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன குமுதா.. ஆட்டம்லாம் ஒரு மார்க்கமா இருக்கு.. என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


"என்ன குமுதா.. ஆட்டம்லாம் ஒரு மார்க்கமா இருக்கு.." - உதட்டை சுவைத்து செல்ஃபி டான்ஸ் போட்ட நந்திதா..! "என்ன குமுதா.. ஆட்டம்லாம் ஒரு மார்க்கமா இருக்கு.." - உதட்டை சுவைத்து செல்ஃபி டான்ஸ் போட்ட நந்திதா..! Reviewed by Tamizhakam on June 29, 2020 Rating: 5
Powered by Blogger.