தன்னுடைய தோல் நிறத்திலான இறுக்கமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை தமன்னா..! - குவியும் லைக்குகள்..!


திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.

இவர் முதலில் 2005 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளிவந்த சாந்த் சே ரோசன் சேகரா என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவருடைய நடிப்பு திறமையினால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். தற்பொழுது இவர் கே ஜி எப் நடிகருடன் சேர்ந்து நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது.


ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக திரையுலகின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இதனை தொடர்ந்து தற்போது இவர் தோல் நிறத்திலான இறுக்கமான உடையில் முழு முதுகும் தெரியும் படி எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.தன்னுடைய தோல் நிறத்திலான இறுக்கமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை தமன்னா..! - குவியும் லைக்குகள்..! தன்னுடைய தோல் நிறத்திலான இறுக்கமான உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை தமன்னா..! - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.