"நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி..!.." - காலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை டர்ட்டி பிக்சர்ஸ் என்று இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் வித்யாபாலன். இதற்காக தேசிய விருதும் வாங்கினார்.

தற்போது இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவின் வாழ்க்கையும் திரைப்படமாக இருக்கிறது. ஷகிலா எழுதியுள்ள சுயசரிதையின் அடிப்படையில் இந்த படம் தயாராக இருக்கிறது.

பிரபல கன்னட பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தயாராகிறது. இதில் ஷகிலாவாக நடிக்க நடிகை தேடி வந்தார்கள் தற்போது பிரபல இந்தி நடிகை ஹூமா குரோஷியை முடிவு செய்திருக்கிறார்கள்.

தமிழில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. விட்டதை பிடிக்க தல அஜித்தோடு வலிமை படத்தில் மகளிர் போலீசாக நடிக்கிறார்.




சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது, நிஜமாகவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா..? என்று நெட்டிசன்கள் ஷாக் ஆகும் அளவுக்கு தன்னுடைய தோல் நிறத்தில் ஒரு உடையை அணித படி சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


"நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி..!.." - காலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! "நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி..!.." - காலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 01, 2020 Rating: 5
Powered by Blogger.