லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என்ன கன்றாவி புடிச்ச ட்ரெஸ் இது..? - ரச்சிதா மகாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - முகம் சுழிக்கும் ரசிகர்கள்.!


சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள்.

அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியல் முடிந்த பிறகு நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார் ரச்சிதா மகாலட்சுமி. தற்போது, சமூக வலைதளங்கள மூலம் ரசிகர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வருகிறார்.

சமீபத்தில், பத்து வயது குழந்தைகள் போடுவது போன்ற ஒரு குட்டியா உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், லெக்கின்ஸ் பேண்ட், புடவை சகிதமாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்ப்டங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ரச்சிதா.




இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி புடிச்ச ட்ரெஸ் இது.? என்று கலாய்த்து வருகிறார்கள்.



லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என்ன கன்றாவி புடிச்ச ட்ரெஸ் இது..? - ரச்சிதா மகாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - முகம் சுழிக்கும் ரசிகர்கள்.! லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என்ன கன்றாவி புடிச்ச ட்ரெஸ் இது..? - ரச்சிதா மகாலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் - முகம் சுழிக்கும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.