சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை எருமசாணி ஹரிஜா..! - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..!


எருமசாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா. கேராளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ்நாட்டில் இப்போது மீடியா துறையில் பிரபலமானவராக இருக்கிறார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். இவரின் போடா எருமசாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று.

ஆண்ட்டிஸ் பிரியர் எருமசாணி விஜய்யும், எருமசாணி ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார். இப்படி புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது அழகிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஹரிஜா.


இதனை பார்த்த ரசிகர்கள் , நல்லா தானே இருந்தீங்க.. என்ன ஆச்சு உங்களுக்கு..! என்றும் சில்க் ஸ்மிதா எல்லாம் ஓரமா போயிட்டாங்க என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.


சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை எருமசாணி ஹரிஜா..! - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..! சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய நடிகை எருமசாணி ஹரிஜா..! - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 22, 2020 Rating: 5
Powered by Blogger.