ஒட்டு துணி இல்லாமல் புகைப்ப்டத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - அதிரடியாக நீக்கிய இன்ஸ்டாகிராம்..!


கொரோனா லாக்டவுன் காரணமாக நடிகைகள் புதிய போட்டோக்கள் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ரசிகர்கள் மறந்து விடாமல் இருக்க அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்து வருகிறார்கள்.

சில நடிகைகள் வீட்டு வேலை செய்வது, பாத்ரூம் கழுவது, துணி துவைப்பது போன்ற இதுநாள் வரை செய்யாத வேலைகளையெல்லாம் செய்யது எதோ உலக அதிசயம் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்.

இன்னும் சில நடிகைகள் லாக் டவுன் என்றாலும் வேலை செய்ய மாட்டோம் என்று படுக்கையில் படுத்தபடியே அரைகுறை ஆடைகளில் செல்ஃபி எடுத்து இணையத்தில் பரப்பி விடுகிறார்கள்.

வழியே தெரியாத சில நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்கள் மற்றும் பழைய போட்டோ ஆல்பங்களில் இருக்கும் தங்களது புகைப்படங்களை இணையத்தில் அப்லோட் செய்து காலத்தை மெல்ல மெல்ல நகர்த்திக்கொண்டிருகிறார்கள்.

இப்படியெல்லாம் பண்ணா ரசிகர்களை கவர் பண்ண முடியாது. நான் பண்றேன் பாருங்க என்று பிரபல ஹிந்தி நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமா பெனஃப்ஷா சூனாவாலா குளியல் அறையில் மேலாடைஇன்றி குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ரத்த கொதிப்பே வந்துவிடும் அளவுக்கு செய்து விட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகையை கடுமையாக விளாச ஆரம்பித்துவிட்டனர். விஷயத்தின் வீரியத்தை உணர்ந்த இன்ஸ்டாகிராம் நிர்வாகம் அந்த புகைப்படத்தை அலேக்காக தூக்கி எரிந்து விட்டது.

பொதுவாகவே, நடிகைகள் வெளியிடும் புகைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறி விடாமல் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், சமீப காலமாக நடிகைகள் இடையே இருக்கும் கடும் போட்டியால் எசக்கு பிசக்கான புகைப்படங்களை வெளியிட்டு இப்படி வாங்கி கட்டிக்கொள்கிறார்கள்.

ஒட்டு துணி இல்லாமல் புகைப்ப்டத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - அதிரடியாக நீக்கிய இன்ஸ்டாகிராம்..! ஒட்டு துணி இல்லாமல் புகைப்ப்டத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை - அதிரடியாக நீக்கிய இன்ஸ்டாகிராம்..! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.