பொட்டு துணி இல்லாமல் இருட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி..! - தீயாய் பரவும் புகைப்படம்..!தமிழ் திரையுலகில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் கஸ்தூரி. தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

இவருக்கு தற்போது சினிமா திரையுலகில் வாய்ப்புகள் எதுவும் பெரிதாக சொல்லி கொள்ளும் படி இல்லை ஆகையால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு வருகிறார்.இந்த கதாபாத்திரம் என்பது இல்லை எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடித்துவருகிறார்.

மேலும் ஒரு சில படங்களில் முக்கியமான பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடியுள்ளார்.தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தில் பல நாடுகளில் ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

அதேபோலத்தான் நடிகை கஸ்தூரியும் தற்போது வீட்டிலேயே இருப்பதால் சில வேலையை செய்துள்ளார்.மக்களோ அல்லது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரோ. வீட்டை முடங்கி கிடந்தால் அது பெரிதாக பிரபலமாகாத ஆனால் ஒரு நடிகை தான் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருந்தாள் அவரை அனைவரும் மறந்து விடுவார்கள்.அதனால், அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஆடையின்றி இருட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் கஸ்தூரி.


பொட்டு துணி இல்லாமல் இருட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி..! - தீயாய் பரவும் புகைப்படம்..! பொட்டு துணி இல்லாமல் இருட்டில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ள நடிகை கஸ்தூரி..! - தீயாய் பரவும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 12, 2020 Rating: 5
Powered by Blogger.